இன்றைய நாணய மாற்று விகிதம்!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(9) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 8 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், டொலரின் விற்பனை பெறுமதி 301 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 69 சதமாகவும், விற்பனை பெறுமதி 298 ரூபா 91 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...