இலங்கையில் தற்போது காணப்படுகின்ற 1988ம் ஆண்டு 30ம் இலக்க வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, உத்தேச திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிரந்தர பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில், வங்கி கட்டமைப்பை நடத்திச் செல்லும் நோக்குடன் இந்த திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.