ஜனாதிபதி,பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு!

Date:

ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது உத்திகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முயற்சிகளில் பொதுநலவாய நாடுகளின் சாத்தியமான ஈடுபாட்டை ஆராய்ந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அமைப்பினுள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் குறித்தும் பொதுச்செயலாளருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...