டிஜிட்டல் முறையில் மின்சார பட்டியல் வழங்க தீர்மானம் !

Date:

மின்சார பாவைனையாளர்களுக்காக ஜுலை 01 முதல் மூன்று பிரதேசங்களுக்கு டிஜிட்டல் முறையில் மின்சார பட்டியல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மின்சார பட்டியலை பெற்றுக்கொடுக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டடுள்ள மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவிக்கின்றது.

குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்ய,

type REG <space> followed by your A/C Number and send it to 1987

மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய,

http://ebill.ceb.lk

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...