தொடர்பாடலுக்கான அரபு மொழி சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

Date:

கொழும்பு  பல்கலைக்கழகத்தினால் தகவல் தொடர்பாடலுக்கான அரபு மொழி சான்றிதழ் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பாடநெறி, அரபு ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிகளில் கற்பிக்கப்படவுள்ளதுடன் 4 மாதங்கள் (வார இறுதி நாட்கள்) கற்பிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500, பாடநெறிக் கட்டணம் ரூபாய் 22000 ஆகும்.

எதிர்வரும் ஜுலை மதம் 22ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 0718043190 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...