மீண்டும் எரிபொருளுக்கான நீண்ட வரிசை!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்கள் பலவற்றில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான திடீர் விலைக் குறைப்புகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொறுத்தவரையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

ஆகவே, இவற்றில் விலை குறைப்பை ஏற்றுக்கொள்ளாது எரிபொருள் நிலையங்களை திறக்க மறுகின்றனர்.

மேலும், பொது மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...