கல்வி மற்றும் மத விவகார ஆலோசனை சபைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு!

Date:

கல்வி மற்றும் மத விவகார ஆலோசனை சபைக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 1ஆம் திகதி கல்வி அமைச்சர் கலாநிதி  சுசில் பிரேமஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் 128 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத் தலைவர்கள் உட்பட கல்வி இராஜாங்க அமைச்சர்  அரவிந்த் குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...