சிரியாவிலிருந்து அனைத்தையும் இழந்து அகதியாக இடம் பெயர்ந்து துருக்கியில் வாழும் தாயொருவர் துருக்கிய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரஜப் தையீப் அர்தூகான் குறித்து அல்ஜசீரா ஊடகத்திற்கு இவ்வாறு கூறுகின்றார்.
அர்தூகான் எமது சகோதரர், அனாதையாக்கப்பட்ட எனது ஐந்து பிள்ளைகளின் தந்தையாக பாதுகாவலராக இருப்பவர். அவர் எம்மை அரவனைத்தார். எமது மானத்தை பாதுகாத்தார்.
குறைகளை மறைத்தார். இன்று வரை பாதுகாப்புத் தருகிறார். தையிப் அர்தூகான் எமது பெருமைக்குரியவர் என்றும் குறித்த தாய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.