நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்கள் கொள்ளை!

Date:

குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 938,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காரின் உரிமையாளரான நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் குளியாபிட்டிய தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சாதனங்களை திருடிய நபர் குறித்து எந்த தகவலும் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...