சில பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

தென் மாகாணத்தில் சில இடங்களின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை, அஹூங்கல்ல, மீட்டியாகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதுடன் கொலைகளும் அதிகரித்துள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...