தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இன்று சிறுவர்கள் இலவசமாக செல்ல அனுமதி

Date:

தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு இன்று சிறுவர்கள் இலவசமாக செல்ல முடியும்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் இவ்வறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...