மருந்துகள் தொடர்பான பிரச்சினையை ஆராய புதிய குழு நியமிக்கப்பட்டது!

Date:

மருந்துகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக்குழுவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் டெதுனு டயஸ் தலைவராகவும், பேராசிரியர் சந்திமா ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி , டொக்டர் செனித லியனகே, பேராசிரியர் நிதுஷி சமரநாயக்க, பேராசிரியர் எஸ். எஸ். பி வர்ணகுலசூரிய மற்றும் கலாநிதி பிலிப் எச்.லீ ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த சில நாட்களாக, அரசு மருத்துவமனைகளில், சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை இந்தக் குழு கண்டறியவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...