ரயில் சாரதிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்: ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை!

Date:

ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று (23) இரவு இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (24) காலை இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகளும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...