எம்.எச்.அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 7 மணிமுதல் 9 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தலைமை தாங்கவுள்ளார்.