உலகப் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தை தெறிக்க விட்ட இலங்கைப் பெண் யொஹானி!

Date:

நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பாடகி யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள எனது இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என யொஹானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் எனது இசையைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்த அற்புதமான வாய்ப்புக்காகவும், நமது கலாச்சாரம் மற்றும் இசை இங்கு கொண்டாடப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...