இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும்: ரவூப் ஹக்கீம்

Date:

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை தேடும் போது முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்ச்சிய பின்னர், ஹக்கீம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அதிகாரங்களை பகிர்வது, அபிவிருத்தி, சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமான ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது விடயம் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வடக்கு, கிழக்கு தேர்தல் தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது, முஸ்லிம்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் உங்களுடன் (ஜனாதிபதி) நேரடியாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியுள்ளார்

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...