ஜப்பான் திறன் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) திறன் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பணியகத்தின் படி, திறன் சோதனைகள் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் 2023 இல் நடைபெறுகிறது.

சோதனைகளில் அடிப்படை மொழி சோதனைகள், தாதியர் தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளமான http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html மூலம் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...