இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் க.பொ.உயர்தர மாணவர்களுக்கான ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி) எழுதிய இந்த புத்தகம் மாதம்பை இஸ்லாஹியா அரபுக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு அரபுக் கல்லூரியின் கலாநிதி எம்.இஸட்.எம். முபீர் தலைமை தாங்குவதுடன் விசேட அதிதியாக ஷெய்ஹுல் இஸ்லாஹியாவின் உஸ்தாத் எம்.யு.எம். ரம்ஸி கலந்துகொள்ளவுள்ளார்.