உலக ஆன்மீகத் தலைவர் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா இலங்கைக்கு வருகைத் தந்தார்!

Date:

ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி தாருல் ஜைலானி உலக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது புதல்வர் அஸ்-ஸெய்யத் அப்துர் ரஹ்மான் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்தனர்.

தெனகம தம்மாராம நாயக்க தேரர், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் நகீப் மௌலானா ஜமல்-அல்-லைல், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நளின் ரமேஷ் அமரசிங்ஹ, அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் ஹனீப் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் மொஹிதீன் காதர், அல்-ஹாஜ் ஹாரூன் காதர், மற்றும் தாருல் ஜைலானி இலங்கைக் கிளையின் முஹிப்பீன்கள் ஆகியோரால்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  VIP Lounge இல் வரவேற்கப்பட்டார்கள்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...