தடையில்லா மின்சாரம் வழங்குவதை மின்சார சபை உறுதி செய்யும்: எரி சக்தி அமைச்சர்

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள நுகர்வோருக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை உறுதி செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை என தெரிவித்தார்.

மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கு தேவையான மேலதிக மின்சாரத்தை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக முறைக்கு சரியான தீர்மானம் எட்டப்படவில்லை இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...