15 ஆம் திகதி முன் 13ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கோரிக்கை

Date:

ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஒகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...