கடும் வறட்சியான காலநிலை: புல்லுக்கு போராடும் மாடுகள்!

Date:

கடும் வறட்சியான காலநிலை காரணமாக   கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள் தங்கள் மாடுகள்மீது எதிர்ப்பு பதாதைகளை தொங்கவிட்டு போராட்டமொன்றை செய்துள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் வசிக்கும் பால் பண்ணையாளர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ஒலுங்கேகிரிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு மாடுகளை கொண்டுசென்று இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...