இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம்!

Date:

நாடு முழுவதும் இன்று (12) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது.

  • காலி மாவட்டம் – கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
  • மாத்தறை மாவட்டம் – மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
  • நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • பதுளை மாவட்டம் – பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • அம்பாறை மாவட்டம் – அம்பாறை வைத்தியசாலைக்கு முன்னால்
  • அம்பாறை மாவட்டம் – தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
  • கல்முனை பிரதேசம் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக
  • திருகோணமலை மாவட்டம் – கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
  • புத்தளம் மாவட்டம் – ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • கேகாலை மாவட்டம் – கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • ரத்னபுர மாவட்டம் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
  • அநுராதபுரம் மாவட்டம் – அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
  • மன்னாரம் மாவட்டம் – மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்னால்
  • முலத்தீவு மாவட்டம் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்னால்
  • வவுனியா மாவட்டம் – வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
  • கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால்

இந்நிலையில் இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கடுகிறது.

Popular

More like this
Related

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...