இலங்கைக்கு வருகை தந்த மதீனா மஸ்ஜிதுல் நபவியின் இமாம் “அஷ்ஷெய்க் ஷாத் நூமானி” அவர்கள்!

Date:

முஸ்லீம்களின் புனிதஸ்தலமான மதீனா மஸ்ஜிதுல் நபவியின் இமாம் “அஷ்ஷெய்க் ஷாத் நூமானி”அவர்கள் குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர்களை வரவேற்கும் முகமாக முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவருடன் ஹிரா பெளன்டேஸன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி அல்ஹாஜ் ஸெளமி, ஷஹ்ரா பெளண்டேஸன் பணிப்பாளர் ஸைத் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...