குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

Date:

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (4) பெய்த கடும் மழைக் காரணமாக, குறித்த வீதியின் மெல்சிறிபுற பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...