கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு!

Date:

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (23) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் விநியோகம் தொடர்பான திட்டம் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...