வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு!

Date:

கொழும்பில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கோட்டை, மருதானை, பஞ்சிகாவத்தை, பொரளை, சேதவத்தை, ஆர்மர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கொழும்பில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீதிகள் தடைப்பட்டுள்ள அதேவேளை பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

கொழும்பு – கிராண்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பல வணிக வளாகங்களுள் நீர் ஊடுருவியுள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...