2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பின்வருமாறு…

தசுன் சானக்க  – தலைவர்
குசல் மெண்டிஸ் – துணைத் தலைவர்
குசல் ஜனித் பெரேரா
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
துனித் வெல்லாலகே
கசுன் ராஜித
மதிஷ பத்திரன
லஹிரு குமார
தில்ஷான் மதுஷங்க

இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள்,

வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள்

சாமிக்க கருணாரத்ன
துஷான் ஹேமந்த

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...