2024 வரவு செலவு திட்டம்: நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில்!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...