ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் மழை பெய்வதற்கான சத்திய கூறுகள் காணப்பட்ட நிலையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.