இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.