சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் நமாஸ் காலமானார்

Date:

புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஞாயிற்றுக்கிழமை (15)  காலமானார்.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரான அப்துல் நமாஸ் புத்தெழில் பத்திரிகையின் ஆசிரியராகவும், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றியதோடு பாடசாலைகள் தோறும் ஊடக கழகங்களை அமைத்து மாணவர்கள் மத்தியில் ஊடக பயிற்சிகளை வழங்க முன்னிலை வகித்தவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர்.

அன்னாரின் ஜனாஸா புத்தளம் மஸ்ஜித் பகா மைய வாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...