இஸ்லாமிய முன்மாதிரி அஹதிய்யா பாடசாலை: புதிய மாணவர்கள் அனுமதி!

Date:

இஸ்லாமிய முன்மாதிரி அஹதிய்யாப் பாடசாலை பெண்கள் பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இந்த அஹதிய்யா பாடசாலை  பாராளுமன்றத்தினால் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்படும் கல்வி நிறுவனமாகும்.

தரம் 6 இல் பாடசாலைக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கான 4 வருட கற்கை நெறியாகும்.

மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள விபரங்களை பார்க்கவும்…

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...