சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

Date:

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு வயிற்று போக்கு, டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்ற நோய் நிலைமை ஏற்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சிறுவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் நோய் நிலைமை தொடருமாயின் உடனடியாக வைத்தியர் ஒருவரை தொடர் கொள்ளுமாறும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...