பூகோள நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டில் பலஸ்தீனில் நடப்பது என்ன? என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 3.30 மணிக்கு திறந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள CSR மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இஸ்ரேல்-பலஸ்தீன் போர் குறித்த விடயங்கள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் பங்குபற்ற முடியும்.