பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் பாரிய போராட்டம்: பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்பு!

Date:

காஸா மீதான இஸ்ரேலிய இனவழிப்புத் தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீனுக்கான சகோதரத்துவத்தை வெளிக்காட்டியும் குவைத் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னால் குவைதவாழ் பொதுமக்கள் மற்றும்  ஏனைய நாட்டவர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் ஒன்றிணைவு ஆர்ப்பாட்டம்  (27) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் குவைத்வாழ் இலங்கை நாட்டு மக்களும், சிறுவர்களும் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...