அமைச்சு பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனகவே வகித்து வந்து தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாகவே, சுகாதார அமைச்சு பொறுப்பும் ரமேஷ் பத்திரணவிற்கு வழங்கப்பட்டுள்ளது.