மூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார்

Date:

விபத்தொன்றில் படுகாயமடைந்த அவர் கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையிலே அவர் இன்று அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1958 ஆம் ஆண்டு இறாகமையில் பிறந்த அவர் தமது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ஜாக்சன் ஆண்டனி தமிழர்கள் மத்தியிலும் பரீட்ச்சியமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் என தமது திறமைகளை வெளிப்படுத்திய அவர் நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் கருதப்படுகிறார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...