NEWS JUST IN: காஸாவில் போர்நிறுத்தம் வரை வெளியேற மாட்டோம்: அமெரிக்க காங்கிரஸை ஆக்கிரமித்த அமெரிக்க யூதர்கள்

Date:

தற்பொழுது நிகழும் செய்தி…

ஆயிரக்கணக்கான அமெரிக்க யூதர்கள் தற்போது அமெரிக்க காங்கிரஸை முற்றுகையிட்டிருக்கின்றனர்.

நூற்றுக் கணக்கானவர்கள் காங்கிரஸின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

350 பேர் உள்ளே இருப்பதாகவும் இரண்டு யூத மத குருக்கள் பிரார்த்தனை நடத்தி வருவதாகவும் ஜூவிஷ் வொய்ஸ் ஃபோர் பீஸ் அறிவித்துள்ளது.

பலஸ்தீன் மக்களின் மீதான இன அழிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுக்க வேண்டும். அதுவரை நாம் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...