அமேசான் கல்லூரியின் வருடாந்த ஒன்றுகூடல்!

Date:

அமேசான் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றொரு வெற்றிகரமான வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தர்கா நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது .

இந்த நிகழ்வின் போது விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வலுவூட்டும் விதமான கற்றல் செயற்பாடுகளும் பல்வேறு விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.

அமோசன் கல்லூரியில் கற்பித்து கொடுப்பவர்களின் திறன்களை மேலும் விருத்தி செய்யவும் சிறந்த ஆளுமையுள்ள நிர்வாக குழுவை மேலும் வலுவூட்டுவதற்காகவும் வருடாந்தம் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரிக்கார் விரிவுரையாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...

கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை,...