க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளுக்கான நேரஅட்டவனை வெளியீடு

Date:

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை – 2023 (2024)களுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

வருடம் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது பரீட்சைகளுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருட டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...