பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று நாளை 31 ஆம் திகதி கொழும்பு பெளத்த சங்கத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது.
உலக பெளத்த சங்கத்தினால் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Date: