லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 222/= ஆகும்.
உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 549/= ஆகும்.
பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 295/= ஆகும்.
சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது – புதிய விலை 169/= ஆகும்.
இதன்படி குறித்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.