இஸ்ரேல்-பலஸ்தீன் போர்: 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்துக்கும்இ பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் படையினர் காசா பகுதியை கொடூரமாக தாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில்இ போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர்.

தகவல் சேகரிக்கச் சென்றவர்களில்இ இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 26 பாலஸ்தீனர்கள், 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...