“இனப்படுகொலையை நிறுத்து – போர் வேண்டாம்” எனும் தலைப்பில் மாநாடொன்று இன்று (07) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை https://www.youtube.com/@NewsNowTamilLK வழியாக பார்க்கலாம்.