இன்று நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு!

Date:

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் 48 மணித்தியாலங்கள் நீடிக்கும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...