போர் வேண்டாம்’: சமாதான மாநாடு- கொழும்பு ஹைட் பார்க் மைதானித்திலிருந்து நேரடி ஒளிபரப்பு!

Date:

“இனப்படுகொலையை நிறுத்து – போர் வேண்டாம்” எனும் தலைப்பில் மாநாடொன்று இன்று (07) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க்கில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை https://www.youtube.com/@NewsNowTamilLK வழியாக பார்க்கலாம்.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...