யுத்தம் வேண்டாம்: பலஸ்தீன் மக்களுக்கு அமைதியை கொடுக்குமாறு மதத் தலைவர்கள் போராட்டம்!

Date:

சர்வதேச பெளத்த சம்மேளனம்  நேற்று (31) பிற்பகல் கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் “யுத்தம் வேண்டாம், அனைத்து மக்களுக்கும் அமைதியை கொடுங்கள்” என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜாதி, மத பேதமின்றி இந்த அமைதிப் போராட்டத்தில் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என வதந்திகள் கிளம்பினாலும் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்து மதத் தலைவர்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...