லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Date:

எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், இம்மாதம் இருக்கும் விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் குழு நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இம்மாதத்தில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு இருக்காது எனவும், முன்பு இருந்த விலையிலேயே Laughs எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும் .

வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை ரூ.1,595க்கும் பெறலாம்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...