ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று!

Date:

ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று 14) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...